கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகள்.
வெள்ளரிக்காய் - அதிக நீர் உள்ளதால், உடலை ஹைட்ரேட் செய்து குளிர்விக்கும்.
தர்பூசணி - சுமார் 90% நீர் கொண்டதால், தாகத்தை தணிக்க உதவும்.
இளநீர் -உடலை குளிர்வித்து நீர்ச்சத்தை அதிகரிக்கிறது,இயற்கை எலக்ட்ரோலைட்கள் நிறைந்தது.
தயிர் & மோர் - உடலை குளிர்விக்கும், குடல் ஆரோக்கியம் மேம்படும், ப்ரோபயாட்டிக் நிறைந்தவை.
எலுமிச்சை நீர் - உடலை ஹைட்ரேட் செய்து புத்துணர்ச்சி தரும், வைட்டமின் C நிறைந்தது.
முலாம் பழம் - அதிக நீர் உள்ளதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
கரும்பு சாறு - இயற்கை ஆற்றல் பானமாகச் செயல்பட்டு,உடலை புத்துணர்ச்சியாக வைக்கும்.
பச்சை திராட்சை - நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும்.
0
Leave a Reply