பொடுகு பிரச்சனைக்கு...
தேங்காய் பால் எடுத்த பின் தலையில் நன்றாகத் தேய்த்து. சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.
முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.
துளசி, கறிவேப்பிலையை அரைத்துஎலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நோம் கழித்து குளித்தால் பொடுகு. பிரச்சனை நீங்கும்.
புளித்த தயிரை தலையில் தேய்த்துக்கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
0
Leave a Reply