பெண்களுக்கு நீண்ட நேரம் தூக்கம் தேவை.
தினமும் பெண்களுக்கு ஆண்களைவிட20 நிமிடங்கள் கூடுதல் தூக்கம் தேவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை(Multitasking) நுட்பமாகக் கையாளுவதால், அவர்களின் மூளை அதிக ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இதன் காரணமாகவே அவர்களுக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படுகிறது. ஒருவேளை பெண்களுக்குத் தூக்கம் குறைந்தால், மன அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாம்.
0
Leave a Reply