25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னாள் படைவீரர்கள் ,படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும் முகாம்.

  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில்  (01.07.2025) முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van)குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாக குறைதீர்க்கும்   முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.

        முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான(Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது  தொடர்பான முகாமானது 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.

அதன்படி,  நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உயிர்சான்று சமர்ப்பிக்கப்பட்டு,மாவட்டஆட்சித்தலைவர்அவர்களால்முன்னாள்படைவீரர்களுக்குசான்றுகள்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,சுமார் 80க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News