25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பூண்டு தேங்காய் பொடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூண்டு தேங்காய் பொடி.

தேவையான பொருள்கள்:
பூண்டு - 10 முதல் 12 பல்,
துருவிய தேங்காய் -1கப்,
காய்ந்த மிளகாய் - 5 முதல் 7,
காய்ந்த மிளகாய் -1கப்,
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்,
சீரகம் - 1/2 ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 ஸ்பூன்,
கருவேப்பிலை - சிறிதளவு,


செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
காய்ந்த மிளகாய், சீரகம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
பூண்டு சேர்த்து லேசா வறுக்கவும். (பச்சை வாசனை போகும் வரை).
கடைசியாக தேங்காய் சேர்த்து நன்றாக காய வறுக்கவும்.. (தேங்காய்ல ஈரம் இருக்கக் கூடாது -இது முக்கியம்)
முழுக்க குளிர்ந்ததும், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.
டிப்ஸ்:
தேங்காய் நன்றாக வறுத்தா 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.கொஞ்சம் புளி சேர்த்தா super taste. காரம் அதிகமா வேண்டும்னா மிளகாய் கூடச்சேர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News