தலையணையில் ஒளிந்திருக்கும் கிருமிகள்..
நாம் தினமும் பயன் படுத்தும் தலையணையில் என்ன இருக்கிறது தெரியுமா?
ஒரு ஆய்வில், ஒரு தலையணை உறையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது!
தூசி,இறந்த தோல் செல்கள்,வியர்வை,தலைமுடி கழிவுகள்,
ஏன் இவ்வளவு கிருமிகள்?
'டஸ்ட் மைட்' என்ற நுண் பூச்சிகளுக்கு விருந்து ஆகிறது.
தோல் பிரச்சினைகள்,அலர்ஜி, சுவாச சிக்கல்கள்
இந்தக் கண்ணுக்கு தெரியாத பூச்சிகள்போன்றவை ஏற்படுத்தலாம்.
தலையணை உறைகளை அடிக்கடி துவைக்கவும். வெயிலில் நன்றாக உலர்த்தவும்.
தலையணையையே நேரடி வெயிலில் வைக்கவும் ”
வெயில் = இயற்கை கிருமிநாசினி!
சூரிய ஒளி உங்கள் தலையணையை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றும் எளிய தீர்வு.
0
Leave a Reply