இளைத்த உடல் தேற
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாக சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
ஆக்ஸிஜனேற்றங்கள், ஃபோலேட் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.அவரைக்காய் நன்மைகள் எடை இழப்பை ஊக்குவித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், பார்கின்சன் நோயின் அறிகுறிகளைக் குறைத்தல் மேலும் பிறப்புக் குறைபாடுகளை நிர்வகித்தல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதலும் அடங்கும்.அவரைக்காயில் கனிசமான அளவு உடலுக்கு அவசிமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவரைக்காயில் நிறைவுற்ற கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை.
0
Leave a Reply