25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


நெய் சாதம் சுவையாக இருக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நெய் சாதம் சுவையாக இருக்க...

* கேரட் அல்வா செய்யும்போது நெய் குறைந்தால், போதுமான  அளவில் பால் சேர்க்கவும். மென்மையாக வரும்.imagesrot

 

*வெஜ் புலவு செய்யும்போது சிறிதளவு புதினா இலை சேர்த்தால்  நல்ல வாசனையாக இருக்கும்.

 

*வெண்டைக்காய் குழம்பு செய்யும் போது, வெண்டைக்காயை சிறிது  உப்புடன் வதக்கி சேர்த்தால் ஒட்டாது.

 

* பன்னீர் புரூஜி செய்யும் போது, இறுதியில் சிறிது தேங்காய் துருவல் சேர்த்தால் பஞ்சுப் போல் மென்மையாக வரும்.

 

நெய் சாதம் சுவையாக இருக்க சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து தூவவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News