அரசுப் பள்ளி மாணவிக்கு விண்வெளி வாய்ப்பு'மிஷன் சக்திசாட்'க்கு தேர்வு.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது அரசுப் பள்ளி மாணவியான கண்டூலா ஜெஸ்ஸி, உலகின் முதல் பெண்களுக்கான நிலவு கியூப்சாட் திட்டமான 'மிஷன் சக்திசாட்'திட்டத்தில் இந்தியாவிலிருந்து தேர்வான 20 மாணவர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.
தச்சரின் மகளான ஜெஸ்ஸி, 108 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலுடன் பயிற்சி பெற்று, மாணவர்கள் உருவாக்கும் நிலவு செயற்கைக்கோள் திட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
0
Leave a Reply