25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


கண்ணை கவரும் சிறிய பறவை கிராண்டாலா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கண்ணை கவரும் சிறிய பறவை கிராண்டாலா.

நேபாளம், திபெத் மற்றும் சீனா போன்ற பகுதிகளில் காணப்படும், கிராண்டாலா ஒரு சிறிய பறவை இனமாகும்.இதன் உடல் 20.5 செ.மீ.முதல் 23 செ.மீ.நீளம் ,உடல் எடை 38 முதல் 52 கிராம் வரை இருக்கும்.

 

ஆண் பறவையின் இறகுகள் நீலம் கலந்த சாம்பல் நிறத்திலும், வால் மற்றும் இறக்கைகள் கருப்பு நிறத்திலும் காணப்படும். பெண் பறவைகள் பழுப்பு நிறத்தில் வெள்ளை நிற கோடுகளுடனும், இறக்கைகள் சாம்பல் கலந்த நீல நிறத்திலும் காணப்படும். இவை பூச்சி, பழம், விதைகளை விரும்பி உண்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News