25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால்

குழம்பு, ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு காரப் பொடி மற்றும் வெல்லம் ஒரு துண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க சரியாகிவிடும்.

பாசிப்பயறு கொண்டக்கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சவை கூடும்.

குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

டபுள் பீன்ஸ், ராஜ்மா, மொச்சை போன்ற பருப்புகளை வேகவிடும்போது உப்பு சேர்க்காமல் வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

எந்த சிப்ஸ் செய்வதாக இருந்தாலும் எண்ணெயில் வறுக்கும் பொழுதே தேவையான உப்பை சிறிது நீர் கலந்து தெளித்து, வறுத்து எடுக்க, உப்பு எல்லா இடத்திலும் சமமாக பரவி இருக்கும். வெளியில் எடுத்ததும் காரப்பொடி சிறிது சேர்த்து குலுக்கி விட ருசியான சிப்ஸ் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News