25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


தலைமுடி செழித்து வளர..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தலைமுடி செழித்து வளர..

உங்கள் தலைமுடியில் பொடுகுப் பிரச்சனை இருந்தால்,1 லிட்டர் தண்ணீரில்10 கிராம் படிகாரத்தைக் கரைத்து, தினமும் உங்கள் தலைமுடியைக் கழுவினால், ஒரு வாரத்திற்குள் அனைத்து பொடுகும் நீங்கிவிடும்.

தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், உங்கள் முகத்தை விளக்கெண்ணெய் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்; 5 நாட்களுக்குள் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

மருதாணி இலையின் சாறு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தேய்த்துவர இளநரை நீங்கி தலை சூடு குறைந்து தலைமுடி செழித்தும். நீண்டும். செம்பட்டையின்றியும் வளரும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News