புரோ மல்யுத்த லீக் தொடரில் ஹரியானா தண்டர்ஸ் அணியினர் கோப்பை வென்றனர்.
புரோ மல்யுத்த லீக்5வது சீசன் இந்தியாவில் நடந்தது.6 அணிகள் பங்கேற்றன.உ.பி.,யில் உள்ள நொய்டாவில் நடந்த பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின.
டில்லி அணி, முதல்7 போட்டி முடிவில்4ல் வென்று ஹரியானாவை(3) முந்தியது.8வது போட்டியில் ஹரியானா வெற்றி பெற, ஸ்கோர் 4-4 என ஆனது. முடிவில் ஹரியானா 5-4 என ' வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. ரூ.1.5 கோடி பரிசு பெற்றது.
0
Leave a Reply