ஆரோக்கியமான இந்தியா, திறமையான இந்தியா ஆயுஷ்மான பவ் பிரச்சாரம் துவக்கம் (காணொளி மூலம்) புதன்கிழமை 13 செப்டம்பர் 2023 மதியம் 12. மணி
ஆயுஷ்மான பவ திட்டம்: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி ‘ஆயுஷ்மான் பவ’ (‘Ayushman Bhava’)திட்டத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. செய்தி நிறுவனமான ANI வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Union Health Minister Mansukh Mandaviya), 'இந்த ஆண்டு பிரதமர் மோடியின் (PM Narendra Modi) பிறந்தநாளில், நாங்கள் 'ஆயுஷ்மான் பவ' திட்டத்தை அறிமுகப்படுத்துவோம், இதன் மூலம் அரசு நடத்தும் அனைத்து சுகாதாரத் திட்டங்களும், அந்த திட்டத்தை பெற தகுதி உடையை அனைத்து பயனாளியையும் சென்றடையும். இதன் மூலம் மக்கள் அதிக அளவில் பலன் அடைவதை உறுதி செய்ய முடியும்.
ஆயுஷ்மான பவ் பிரச்சாரம் துவக்கம் மாண்புமிகு இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி.திரெளபதி முர்மு மூலமாக காணொளி மூலம்
17 செப்டம்பர் 2023 முதல் :
ஆயுஷ்மான் ஆப்கே துவார் 3.0 ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா விரிவாக்கம்.
ஆயுஷ்மான் மேளா : உடல் நலம் , ஆராக்கிய மையங்கள், சமூக சுகாதார மையங்களில் வாராந்திர சுகாதார மேளாக்கள் அமைப்பு
இரத்த தான முகாம்களின் அமைப்பு , தன்னார்வ இரத்த தானம் பற்றிய தகவல் பகிர்வு
தன்னார்வ உறுப்பு தானத்திற்கான உறுதிமொழி.
2 அக்டோபர் 2023 அன்று:
ஆயுஷ்மான் சபாவின் அமைப்பு மற்றும் ஆயுஷ்மான் அட்டைகள், விநியோகம் ,ABHA ஐடி உருவாக்குதல். , சுகாதார திட்டங்கள் பற்றிய தகவல்கள். ஆயுஷ்மான் வரத்தால் மக்கள் நலம் பெறுகிறார்கள்..
பேராசிரியர் எஸ்.பி.சிங். பாகேல் மாநில அமைச்சர் (உடல்நலம் மற்றும் குடும்ப நலம்)
டாக்டர் மன்சுக் மாண்டவியா சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் & ரசாயனங்கள் மற்றும் உரங்கள்
டாக்டர் பாரதி பிரவின் பவார் மாநில அமைச்சர் (உடல்நலம் மற்றும் குடும்ப நலம்) மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களின் மேலாணமுன்னிலையில் (காணொளி மூலம்) புதன்கிழமை 13 செப்டம்பர் 2023 மதியம் 12. மணி.
0
Leave a Reply