மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.
மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.
24 மணிநேரத்தில் இதயம்சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.
மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.
மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன.
பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்துஅறிய முடியும்.
0
Leave a Reply