25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால்.....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால்.....

காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் மிகவும் அருமையாக நடக்கும்.

நாம் இளமையான தோற்றத்துடன் என்றும் இருக்க வேண்டுமென்றால் வெந்நீரை அடிக்கடி குடித்து வர வேண்டும்.

இஞ்சி மற்றும் துளசியை கலந்து வெந்நீரை அடிக்கடி குடித்து வர முதுமை நம்மை நெருங்காது.

நாம் வெந்நீர் அருந்தும் போது நமது உடலில் இருக்கும் கெட்ட நீரானது வியர்வை மூலம் வெளியேறி நமது உடலை சுத்தப்படுத்துகிறது.

நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைத்து. பல உடல்நலக் குறைவுகளை ஏற்படுத்தாமல் நம்மை பாதுகாக்கும்.

வெந்நீர் தொடர்ந்து அருந்தி வர, பருக்கள் நம்மை நெருங்காமல், நம்முடைய முகம் மிகவும் பொலிவுடன் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News