25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.

.மிளகு, காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து அரைத்து புளித்த மோருடன் கலந்து கறிவேப்பிலை, கடுகு தாளித்து கொதிக்க வைத்தால் புது விதமான மோர் குழம்பு தயார். குழந்தைகளும் விரும்பி உண்ணும்.

உணவுக்கு ஒரு நிறைவான சுவையையும், மென்மையான தன்மையையும் சேர்க்கும். சமையலின் முடிவில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பது சுவையை அதிகரிக்கும்.

சோம்பு, புதினா, சின்ன வெங்காயம்,லவங்கம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து, வெஜிடபிள் பிரியாணிக்கு பட்டை, இலவங்கம் ஏலக்காய்,கல்பாசி தாளித்து அதனுடன் அரைத்த இந்த கலவையை சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து செய்யும் போது வாசனை கூடுதலாக கிடைக்கும்.

பழைய ஹாட் பாக்ஸ்... பழைய ஹாட் பாக்ஸை தூர எரியாமல் சப்பாத்தி மாவு பிசையவும், காய்கறிகளை கழுவி எடுத்து வைக்கவும் பயன்படுத்தலாம். அதனுடன் சிறிது கோக்கோ பிட் மற்றும் மண் கலந்து புதினா மற்றும் கொத்தமல்லி செடிகளை வளர்க்க பயன்படுத்தலாம். 

சாத்துக்குடி ஆரஞ்சு பழங்களை தோலுரித்து அதன் சுளைகளை கொட்டை நீக்கி, மிக்ஸியில் ஜூஸர் ஜாரில் போட்டு ஜூஸ் தயாரித்தால் கைகளால் பிழிவதை விட அதிக அளவில் ஜூஸ் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News