பாதி வழியில் பெட்ரோல் திடீரென முடிந்துவிட்டால், இனி கவலை வேண்டாம். உங்களைத் தேடிவரும் பெட்ரோல்.
Indian Oil நிறுவனத்தின் 'Fuel@Call' ஆப் மூலம் ஆன்லைனில் பெட்ரோல் / டீசல் ஆர்டர் செய்யலாம்.
நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்து விடுவார்கள்!
பயணம் நிற்காது. Fuel Call App மூலம் இடத்திற்கே பெட்ரோல் டெலிவரி கிடைக்கும்.
0
Leave a Reply