கொல்லூர் மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வீரபத்திர சுவாமிக்கு தங்க வாள் காணிக்கை தந்த இளையராஜா.
கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு இசையமைப்பாளர் இளைய ராஜா, மகன் கார்த்திக் ராஜா ,பேரன் யத்தீஸ்வர் உடன் சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ் ,வீரபத்திர சுவாமிக்கு தங்க வாளை காணிக்கையாக வழங்கினார். இவற்றின் மதிப்பு பல கோடி. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெய்வங்களுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன.
0
Leave a Reply