பாகப்பிரிவினை வழக்கு.( Partition Suit ) தொடர்பான முக்கிய தகவல்கள்.
உங்கள் சொத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கைப் பெற முடியவில்லையா?
பாகப்பிரிவினை வழக்கு - முக்கிய அம்சங்கள்
1. சொத்தில் அனைவருக்கும் சம உரிமை
மகன் , மகள், தந்தை, தாய், மனைவி அனைவருக்கும் உரிமை உண்டு.
2. வாய் மொழி உடன்பாடு செல்லாது .
வாய்மொழியாக "எனக்கு தேவையில்லை" என்றால், பங்கு உரிமை இழக்காது.
3. கோர்ட் வழியாக உரிமை பெறலாம் .
பங்காளிகள்ஒத்துழைக்காவிட்டால், சிவில் கோர்ட் வழியாக பங்கப்ரிவினை வழக்கு தொடரலாம்.
4. சொத்து வகையைப் பொருட்படுத்தாது .
வீடு, நிலம், கடை, விவசாய நிலம், வங்கி இருப்பு , தங்கம் - அனைத்தும் பகிர்வுக்கு உட்படும்.
5.காலவரையறு இல்லை பங்கப்பிரிவினை வழக்கில் உரிமை கோர காலவரையறு இல்லை.
6. சமரசம் எப்போதும் சிறந்த தீர்வு குடும்ப ஒற்றுமைக்காக சமரசம் மூலம் தீர்த்துக் கொள்வதே சிறந்தது.
நீங்கள் என்ன செய்யலாம்?
உங்கள் சொத்து ஆவணங்களை சரிபார்க்கவும்.
உங்கள் சட்ட உரிமையை அறிந்திருக்கவும்.
தேவையானால், உடனே சட்ட ஆலோசனை பெறவும்."
' உங்கள் உரிமையை நீங்கள் கேட்காவிட்டால், உங்கள் பங்கை நீங்கள் இழக்க நேரிடும்'!
0
Leave a Reply