தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 6 புள்ளியுடன் பட்டியலில்இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது.
19 வயதுக்குஉட்பட்டஅணிகளுக்கானதெற்காசியகால்பந்துசாம்பியன்ஷிப்தொடர் நேபாளத்தில்இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என நான்கு அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. முதல் போட்டியில் நேபாளத்தை வென்ற இந்தியா, அடுத்து வங்க தேசத்திடம் தோற்றது, மூன்றாவது, கடைசி போட்டியில் பூடானை எதிர்கொண்டஇந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
3 போட்டியில் 2ல் வென்ற இந்தியா (1 தோல்வி), 6 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது. மீண்டும் பிப். 7 ல் மீண்டும் வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.
0
Leave a Reply