தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர் ஆர். சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் இன்று (05 11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
0
Leave a Reply