பெண்களின் மாங்கல்ய பலம் பெருக
பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி ,தலை வகிட்டு பகுதி ஆரம்பம், ஆகிய மூன்று இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்கின்றால். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால் லட்சுமி தேவியின் அருளை முழுமையாக பெற முடியும்.
வீட்டிற்கு வரும் பெண்களுக்கு, குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே ,மாங்கல்ய பலம்பெருகும்,
பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்ட பிறகே கொடுக்க வேண்டும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
0
Leave a Reply