25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்பு.

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் எலக்ட்ரீஷியன்களுக்கான தேவை 242 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர்களின் விரிவாக்கத்தால், இடையறாத மின்சாரம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. குறிப்பாக, AI டேட்டா சென்டர்களின் மின்சார மற்றும் குளிரூட்டும் அமைப்புகளை பராமரிக்க திறமையான எலக்ட்ரீஷியன்கள் அதிகளவில் தேவைப்படுவதால், இந்தத் துறையில் வேலைவாய்ப்பும் ஊதியமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News