25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >>


காந்தி ஜெயந்தி தினமான 02.10.2026  அன்று  அனைத்து  ஊராட்சிகளிலும்   கிராமசபைக் கூட்டம்  நடைபெற உள்ளது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2026 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது .

விருதுநகர்  மாவட்டத்திற்கு  உட்பட்ட   450 கிராம  ஊராட்சிகளில்   காந்தி ஜெயந்தி    தினமான 02.10.2026 – அன்று கிராம  சபைக் கூட்டம்  நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில் கீழ்க்காணும்  கூட்டப்  பொருள்கள்  குறித்து    விவாதிக்கப்பட உள்ளது.

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2026 முதல் 30.09.2026 வரை) , தூய்மையான  குடிநீர்   விநியோகத்தினை உறுதி செய்வது   குறித்து   விவாதித்தல் ,  பாரதம்   கிராம  வேலை    உறுதி        மற்றும்  வாழ்வாதார  திட்டம்,  சிறுபாசனங்கள் , குளங்கள்  மற்றும்   ஏரிகள்  புதுப்பித்தல்,   ஜல் ஜீவன்   திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்,  இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.

எனவே, 02.10.2026 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி  ஷரண்யா  அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News