ஆசிய கோப்பை ஹாக்கி தொடரி ல் 12வது சீசன் இந்தியா-தென் கொரியா 'டிரா' .
பீஹாரில் ஆசியகோப்பைஹாக்கிதொடரின் 12வதுசீசன் பீஹாரில்இந்தியா,'நடப்பு சாம்பியன்' தென்கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, 'பி' பிரிவில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா அணிகள் முதல் இரு இடம் பிடித்து 'சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறின.
நேற்று 'சூப்பர்-4' போட்டிகள் துவங்கின. உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி, 14வது இடத்திலுள்ள தென் கொரியாவை சந்தித்தது. முடிவில் போட்டி 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
0
Leave a Reply