ஜூனியர் 'உலக' ஹாக்கியில் இன்று நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடக்கும் கடைசி நாளான இன்று 'டாப்-8' இடங்களை பெற போட்டிகள் நடக்கின்றன.
சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடக்கும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அர்ஜென்டினாவை இந்திய அணி, எதிர்கொள்கிறது.
காலிறுதியில் லீக் சுற்றில் 100 சதவீத வெற்றி பெற்ற இந்திய அணி, 'பெனால்டி ஷூட் அவுட்டில்' பெல்ஜியத்தை வென்றது.
இரவு நடக்கும் பைனலில் 7 முறை சாம்பியன், உலகின் 'நம்பர்-1' ஜெர்மனி, ஸ்பெயின், அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னையில் நேற்று நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவைவென்று, 11 வது இடம் பெற்றது.
'பெனால்டிஷூட் அவுட்டில்' ஜப்பானை வென்ற மலேசியா (3-0) 13வது இடம் பெற்றது. சிலி அணி 2-1 என சுவிட்சர்லாந்தை வென்று, 15வது இடம் பிடித்தது.
0
Leave a Reply