உலகின் டாப் 10 வங்கிகளில் இருப்பதை விட அதிகமாக,இந்திய குடும்பங்களிடம் ரூ.415 லட்சம் கோடி தங்கம்.
உலகின் டாப் 10 வங்கிகளில் இருப்பதை விட அதிகமாக, இந்தியக் குடும்பங்களிடம் மட்டும் சுமார் 415 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் குவிந்து கிடப்பதாக இந்திய தொழில் வர்த்தக சங்கமான அசோசெம் குறிப்பிட்டுள்ளது.
'மறைந்து கிடக்கும் பொக்கிஷ'மான இதில் இருந்து ஆண்டு தோறும் வெறும் 2% முதலீடுகளாக மாறினால் கூட, 2047-க்குள் இந்தியா அசுர வளர்ச்சி அடையும் என அந்த அமைப்பு கணிப்பு.
0
Leave a Reply