இந்திய ஆண், பெண்கள் அணிகள்,ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் முதல் போட்டியில் ,வெற்றி பெற்றன.
ஆசிய அணிகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் ,இந்திய பெண்கள் அணி 'ஒய்' பிரிவில் தாய்லாந்து, மியான்மருடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்தியா, மியான்மரை எதிர்கொண்டது. முதலில் நடந்த பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-13, 21-16 மியான்மரின் துஸ்ஹரை வென்றார்.
இந்தியாவின் ரக்சித்தா ஸ்ரீ, சிர்பூவைஇரண்டாவது ஒற்றையர் போட்டியில் 21–12, 21-6 என வென்றார். மாளவிகா, லின் டினை ,21-9, 21-12 என வென்றார்.கடைசியாக நடந்த ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என ஜியா வெய்யை வென்று ,முடிவில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.
0
Leave a Reply