25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய அணி கட்டாக் டி-20  முதல் போட்டியில் வெற்றி பெற்றது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி கட்டாக் டி-20  முதல் போட்டியில் வெற்றி பெற்றது .

 தென் ஆப்ரிக்க அணி, 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ளது. நேற்று ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம், 'பவுலிங்' தேர்வு செய்தார்.  இந்திய அணி 20 ஓவரில் 175/6 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய  தென் ஆப்ரிக்க அணி 12.3 ஓவரில் 74 ரன்னுக்கு தோல்வியடைந்தது.

ஹர்திக் பாண்ட்யா, 25 பந்தில் அரைசதம் விளாச, இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இரண்டாவது 'டி-20' போட்டி, டிச.11ல் சண்டிகரில் நடக்க உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News