TNSTC & SETC பேருந்து சேவைகள் - புகார் மற்றும் தொடர்பு விவரங்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சேவைகள் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளை வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பதிவு செய்ய முடியும்.
வாட்ஸ்அப் புகார் எண்: 9445014448
புகாரைப் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள்:
பேருந்து எண் (Bus Registration Number)
பயண வழித்தடம் (Route Details - எங்கிருந்து எங்கு)
பயணத் தேதி மற்றும் நேரம்
டிக்கெட் எண் / PNR எண் (முன்பதிவு செய்திருந்தால்)
புகாரின் விவரம் (பணியாளர்களின் நடந்துகொள்ளும் முறை, பேருந்து பராமரிப்பு, அதிகக் கட்டணம் போன்றவை)
புகார் தொடர்பான படங்கள் / வீடியோக்கள் (இருந்தால் இணைக்கலாம்)
பிற தொடர்பு வழிகள்:
கட்டணமில்லா உதவி எண் (Toll-Free): 1800-599-1500.
மின்னஞ்சல் (E-mail): commercial@tnstc.org / setccomml@yahoo.com
டிக்கெட் முன்பதிவு வாட்ஸ்அப் எண்: 9444018898 (முன்பதிவு செய்ய மட்டும்).
0
Leave a Reply