இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ,ஆசிய துப்பாக்கி சுடுதலில் (50 மீ., 'ரைபிள்-3பி') தங்கம் வென்று, உலக சாதனை.
ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' /'பிஸ்டல்') சாம்பியன்ஷிப் டில்லியில்,.ஆண்களுக் கான 50 மீ., ‘ரைபிள்-3. பொசிஷன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நீரஜ் குமார் (593.34 புள்ளி), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (588.40). அகில் ஷியோரன் (588.32) ‘முதல்-3' இடம் பிடித்தனர்.
நீரஜ், ஐஸ்வரி பிரதாப் சிங், அகில் அடங்கிய இந்திய அணிகள் பிரிவில் 1769.106 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.
ஐஸ்வரி பிரதாப் சிங், தனிநபர் பைனலில் புதிய உலக சாதனையுடன் (362.0 புள்ளி) தங்கத்தை வென்றார்.
நீரஜ் (361.8), அகில் (343.5) இந்திய வீரர்கள் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
அட்ரியன் (584.26), வேதாந்த் நிதின் வாக் மேர் (580.23), பிரின்ஸ் (577.22) அடங்கியஜூனியர் ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' = கர்மாகர் அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கம்வென்றது. தனிநபர் பிரிவில் அட்ரியன் (353.2) தங்கம், மற்றொரு இந்திய வீரர் மன்வேந்திரா சிங் ஷெகாவத் (338.6) வெண்கலம் வென்றார்.
0
Leave a Reply