சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம் பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
'பயர் ஓபன்' சர்வதேச ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டனில் பெண்களுக்கான பைனலில், உலகின் 'நம்பர் -31' இந்தியாவின் அனாஹத் சிங்17. உலகின்'நம்பர்-10' இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடி28,மோதினர்.
அனாஹத்3,0(1210,11-,5,117) என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டில்லியை சேர்ந்த அனாஹத், சீனியர் பிரிவில் தனது 15வது பட்டம் வென்றார்.
0
Leave a Reply