இந்தியாவின் புவி அகர்வால் பிரிஸ்பேன் உலக தடகளத்தில், ஒரு தங்கம், 4 வெள்ளி என 5 பதக்கம் வென்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான விர் டஸ் உலக தடகள சாம் பியன்ஷிப் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 20' பிரிவு) போட்டியில்
இந்திய வீராங்கனை புவி அகர்வால் பங்கேற்றார். இதில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற் றினார்.
புவிஅகர்வால் 100,200,400 மீ.,ஓட்டத்தில் ,3 வெள்ளிவென்றார். தொடர்ந்துகுண்டுஎறிதலில்பங்கேற்றபுவிஅகர்வால், வெள்ளி வசப்படுத்தினார். புவி அகர்வால். ஒரு தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 5 பதக்கம் வென்றார் .
0
Leave a Reply