இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி , கடந்தபிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப் பட்டார்.
ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி , கடந்தபிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப் பட்டார். சமீபத்திய ஆஸ்திரேலிய 'டி-20' தொடரில் இந்தியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இதில் வேகத்தில் அசத்திய அருந்ததி, 3 போட்டியில் (4/22, 2/30, 2/35) மொத்தம் 8 விக்கெட் வீழ்த்தினார்.
0
Leave a Reply