ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா கோல் மழை பொழிந்தது .
ஆசிய கோப்பை ஹாக்கி 12வது சீசன் பீஹாரின் ராஜ்கிர் நகரில், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட 8 அணிகள் 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.'ஏ' பிரிவில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியா, ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்குள் நுழைந்தது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதி, இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply