2030-க்குள் இந்தியாவின் சொந்த Bullet Train?
இந்தியாவின் புல்லட் ரயில் திட்டம்.
🚄 2030-க்குள் புல்லட் ரயில்களை தயாரிக்க இந்தியா திட்டம்!
மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயில்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🇮🇳 ஜப்பானின் அடுத்த தலைமுறை E10 ரயில்களுக்கு இணையான வேகத்தில், அதாவது மணிக்கு 350 கி.மீ. வரை செல்லக்கூடிய ரயில்களை 2030-க்குள் உற்பத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
💰 மேலும், ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான திட்டத்தின் திருத்தப்பட்ட செலவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
🚆 இந்தியாவின் அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் இது முக்கியமான முன்னேற்றமாக அமையக்கூடும்.
0
Leave a Reply