இந்தியாவின் பிரீத்தி, ஜடுமணி சிங் ,எலைட் குத்துச்சண்டை அரையிறுதிக்கு முன்னேறினர்.
ஸ்பெயினில், எலைட் சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஸ்பெயினில், . பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார், ஸ்பெயினின் மரியாவைவீழ்த்தினார். இந்தியாவின் நீத்து (51 கிலோ), கனடாவின் மெக்கென்சிரைட்டை தோற்கடித்தார். இந்தியாவின் பூனம் (54 கிலோ), பிரியா (60), பிரஞ்சல் (65), காஜல் (65) பெண்களுக்கான மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் வெற்றிபெற்றனர்.
12 வீராங்கனைகள், 7 வீரர்கள் என, மொத்தம் 19 பேர் அரையிறுதிக்கு இந்தியா சார்பில் முன்னேறி, பதக்கத்தை உறுதி செய்தனர்
0
Leave a Reply