25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சஹாஜா வெற்றி.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., 125 அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் மெக்சிகோவில் ,ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 347 வது இடத்திலுள்ள இந்தியாவின் சஹாஜா, முன்னாள் 'நம்பர்-3' வீராங்கனை, யு. எஸ்., ஓபன் கிராண்ட்ஸ் லாம் கோப்பை (2017) வென்ற அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார்.

ஒரு மணி நேரம், 12 நிமிடம் நடந்த போட்டி யின் முடிவில் சஹாஜா, 6-2, 6-2 என்ற நேர் செட் - கணக்கில் வெற்றி பெற்று, - இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News