சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா 14, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14வது இடத்தில் உள்ளனர். 'டி-20' பேட்டர் வரிசையில் ஸ்மிருதி மந்தனா, 4வது இடத்தில் உள்ளார்.
18-ம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி
பி.எல்., தொடரின் 2வது கட்ட போட்டிகள் சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் கோவை, திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற கோவை பீல்டிங் செய்தது. திருச்சி அணி 20 ஓவரில், 168/5 ரன் எடுத்தது. கோவை அணி 20 ஓவரில் 154/9 ரன் மட்டும் எடுத்து 14 ரன்னில் தோல்வியடைந்தது.
0
Leave a Reply