ஜெர்மனியில் கிரென்கே செஸ் தொடர் ஓபன் பிரிவில் இந்தியாவின் அஸ்வத் வெற்றி
ஜெர்மனியில் கிரென்கே செஸ் தொடர் ஓபன் பிரிவில் 875 பேர் கள மிறங்கினர். இந்தியா சார்பில் அஸ்வத், ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் 9வது, கடைசி சுற்றில் இந்தியாவின் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார்.கருப்பு நிற காய்களுடன் விளை யாடிய அஸ்வத், துவக் கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply