25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


டைப்-C சார்ஜிங் வசதியுடன் புதிய ரீசார்ஜபிள் பேட்டரிகள் அறிமுகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டைப்-C சார்ஜிங் வசதியுடன் புதிய ரீசார்ஜபிள் பேட்டரிகள் அறிமுகம்.

பிரபல எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான Portronics, மொபைல் சார்ஜர் (Type-C) மூலமே நேரடியாக சார்ஜ் செய்யும் வசதி கொண்ட 'லித்தியம் புரோ' (Lithium Pro)என்ற புதிய ரீசார்ஜபிள் பேட்டரிகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முக்கிய அம்சங்கள் & விலை:

மாடல்கள்: இவை AA மற்றும் AAA ஆகிய இரு பிரபல அளவுகளில் கிடைக்கின்றன.

சிறப்பம்சம்: தனி சார்ஜர் தேவையின்றி, டைப்-சி கேபிள் மூலமே எளிதாக சார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.

விலை விவரம்:

AAA பேட்டரி: ₹499.

AA பேட்டரி: ₹549.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News