இரைச்சலைக் குறைத்து மின்சாரம் தயாரிக்கும் சீனாவின் சோலார் சுவர்கள்.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் இரைச்சலைக் குறைப்பதோடு, அதே சுவர்கள் மூலம் சூரிய மின்சாரத்தையும் உற்பத்தி செய்து அசத்துகிறது சீனா.சுஜோ (Suzhou), வுஹான் (Wuhan) உள்ளிட்ட நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன சோலார் ஒலித்தடுப்புச் சுவர்கள் (Solar Noise Barriers), ஒலி மாசுவைக் கட்டுப்படுத்துவதுடன் பசுமை மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. ஒரே தொழில்நுட்பத்தில் இரட்டை நன்மை தரும் இந்த அசத்தல் முயற்சி இந்தியாவிலும் வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
0
Leave a Reply