IPL 4TH MAY GUJARAT - BANGALORE
4-ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற, குஜராத், பெங்களுர், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 147/10 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய
பெங்களுர் அணி 152/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுர் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக MOHAMMED SIRAJ தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply