ஐபிஎல் கிரிக்கெட் போட்டி - சென்னை - பஞ்சாப் அணி ,3 ஏப்ரல் 2026
சென்னை, பஞ்சாப் அணிகள் நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 210/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply