வாரமொருமுறை போன் ஆஃப் செய்வது அவசியமா?.
ஸ்மார்ட்போன்களை வாரத்திற்கு ஒருமுறையாவது ஒரு நிமிடம் 'Switch Off' செய்வது பேட்டரியின்ஆயுளை நீட்டிக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். தொடர்ந்துஇயங்குவதால் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும் 'Hang' ஆகும் சிக்கல்களை இதுதவிர்க்கிறது. மேலும், போனை ரீஸ்டார்ட் செய்வதால் பின்னணியில் இயங்கும்தேவையற்ற தரவுகள் (Cache) அழிக்கப்பட்டு, போனின் வேகம் மற்றும் நெட்வொர்க்செயல்திறன் மேம்படும்.
0
Leave a Reply