25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.

கோவிலுக்கு செல்லும் போது, நல்ல காரியத்துக்கு செல்லும் போது கருப்பு துணிகளை  உடுத்திச் செல்ல வேண்டாம்

 

காலையில் கண்விழித்ததுடன் அவரவர் உள்ளங்கையில் கண் விழித்தால் அதிகமான நன்மைகள் சேரும்

 

குலதெய்வம், திருப்பதி திருத்தணி, திருச்செந்தூர், பழனி கோயிலுக்கு சென்றால் நேராக அவரவர் வீட்டுக்கு தான் செல்ல வேண்டும்.

 

குங்குமத்தை வலது கையில் மோதிர விரலில்  இருந்து குங்குமத்தை வைப்பது நல்லது.

 

தாலி செயினை எப்பொழுதும் அடகு வைக்க  கூடாது.

 

தேரை தேங்காய் தண்ணீரை கர்ப்பிணி பெண் குடிக்க கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News