`அமைதியின்மனிதர்' என்றுஅழைக்கப்படுபவர்.
`அமைதியின்மனிதர்' என்றுஅழைக்கப்படுபவர், லால்பகதூர்சாஸ்திரி.
உலகிலேயே முதன் முதலில் அமெரிக்காவில் தான் கண்வங்கி தொடங்கப்பட்டது.
புனிதபூமி என்று அழைக்கப்படுவது, பாலஸ்தீனம்.
`குளோரின்' என்பது கிரேக்கமொழி வார்த்தையாகும்.
. எல்.பி.ஜி . என்பதன் முழு வடிவம் என்ன? - லிக்விஃபைட் பெட்ரோலியம் கேஸ்
0
Leave a Reply