இறுதி ஊர்வலத்திற்கான பாடலையும் தயாரித்த ஜாக்கி சான்.
உலகப் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது சொத்துகளை அறக்கட்டளைக்கு வழங்கியதன் மூலம் ஏற்கனவே கவனம் பெற்றிருந்தார். தற்போது, தனது மறைவுக்குப் பிறகு இறுதி ஊர்வலத்தில் ஒலிக்க வேண்டிய பாடலையும் முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடலை அவர் உயிரிழந்த பிறகே வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
0
Leave a Reply