ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க....
பாயாசம் தண்ணியாக இருந்தால் 2 டீஸ்பூன் சோள மாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும்...
குலாப் ஜாமூன் ஜீரா மீதமானால் தயிருடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து லஸ்ஸியாக குடிக்கலாம்...
வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பி னால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
வெங்காயத்தை இரண்டாகநறுக்கி தண்ணீரில் போட்டு வைத்தால் பொடியாக நறுக்கும் போது கண்கள் எரியாது.
கேசரி செய்யும் போது, மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
0
Leave a Reply